ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை, விழுப்புரம் மாவட்டம், ஓலக்கூர் ஒன்றியம், வெள்ளிமேடு பேட்டை ஊராட்சியில் இன்று (ஜூலை 26) துவக்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுகளை அமைச்சர் மஸ்தான் பெற்றார். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், துணை பெருந்தலைவர் ராசாராம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.