ரயில்வே இரும்பு பொருட்களை திருடியவர் கைது

50பார்த்தது
ரயில்வே இரும்பு பொருட்களை திருடியவர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர் சாம், 20; இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், மதுபோதையில் திண்டிவனத்தில் ரயில் பயணிகளிடம் மொபைல் போனை பறித்ததோடு, ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடியுள்ளார். திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிந்து சாமை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி