குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

79பார்த்தது
குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வண்டிபாளையம் குளக்கரை அருகே சாராயம் விற்றுக் கொண்டிருந்த சீத்தாராமன் என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பழனி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி