விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து, மரக்காணம் செல்லும் சாலை அகலப்படுத்தி தரம் உயர்த்தி சாலை அமைக்கும் பணியினை நடைபெற்று வருகிறது பணியை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இன்று (ஆகஸ்ட் 2) பார்வையிட்டார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், மரக்காணம் துணை ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்