மயிலம் அருகே பயங்கர விபத்து

4892பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே என்பீல்டு புல்லட்டில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் கண்ணன் (25) மற்றும் நாமக்கல் அடுத்த வலையாப்பட்டியை சேர்ந்த இளம் பெண் நந்தினி (28) ஆகியோர் சென்ற புல்லட் எதிர்பாராத விதமாக சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.

இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி