கரடு முரடான சாலை பொதுமக்கள் அவதி

58பார்த்தது
கரடு முரடான சாலை பொதுமக்கள் அவதி
மரக்காணம்-திண்டிவனம் சாலையில் இருந்து கொள்ளுமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீர மைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வரு கின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பார்களா?.

தொடர்புடைய செய்தி