திமுக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

61பார்த்தது
திமுக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் திருவண்ணெய்நல்லூர் வட்டம் வளையாம்பட்டு ஊராட்சி திமுக இளைஞரணி அமைப்பாளர் RK. குபேந்திரன் அவர்களின் மறைவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அஞ்சலி செலுத்தி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் செ. புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி