சாலை சீரமைக்க கோரி மறியலில் ஈடுபட்ட மக்கள்

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி