கும்பாபிஷேகம் கலந்து கொண்ட ஒன்றிய பெருந்தலைவர்

54பார்த்தது
கும்பாபிஷேகம் கலந்து கொண்ட ஒன்றிய பெருந்தலைவர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சாத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் மேல் மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் இன்று(ஜூன் 10) கலந்து கொண்டார்உடன் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி