ஆதார பதிவு சேவையை தொடங்கி வைத்த ஒன்றிய பெருந்தலைவர்

71பார்த்தது
ஆதார பதிவு சேவையை தொடங்கி வைத்த ஒன்றிய பெருந்தலைவர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சேவையை" செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் செஞ்சி பேரூராட்சிமன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் அரசு அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி