மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

53பார்த்தது
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சியில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K. S. மஸ்தான் இன்று துவக்கி வைத்தார். உடன் மருத்துவ இணை இயக்குனர், ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி