விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி ஊராட்சி அலுவலகம் ₹5 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் "புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்" கட்டுவதற்கான பூமி பூஜையில் இன்று மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டார். உடன் ஒன்றிய பெருந்தலைவர், செஞ்சி பேரூராட்சி தலைவர் , ஊரக வளர்ச்சி கோட்ட பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை பெருந்தலைவர் ஜெயபால், மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்து அதிகாரிகள் உடன் இருந்தனர்.