லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

84பார்த்தது
லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, அவலூர்பேட்டை பகுதியில், சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்கத்தின், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வழங்கினார். இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுனர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி