செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது

75பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ள சிறுணாம்பூண்டி அடுத்த சேர்ந்தனூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி