தமிழகத்தில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு

75பார்த்தது
தமிழகத்தில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான சாலை விபத்துகள் குறித்த வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையில் 3,642 விபத்துகள் நடந்த நிலையில், கோவையில் 1,040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் 3,174 விபத்துகளில் 787 பேரும், மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேரும் உயிரிழந்துள்ளனர்.மேலும், திருவள்ளூரில் 2,590 விபத்துகளில் 716 பேரும், விழுப்புரத்தில் 2,585 விபத்துகளில் 548 பேரும், திருச்சியில் 2,416 விபத்துகளில் 720 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 2023யில் 66,841 விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி