நீ எப்படி குதிரையில் ஏறலாம் - சாதிய தாக்குதல் (வீடியோ)

81பார்த்தது
குஜராத்தில் குதிரையில் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த திருமண ஊர்வலத்தை மறித்த அக்கும்பல், குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை கீழே தள்ளி உதைத்து, "எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் செல்ல முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது" என கூறியபடியே சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி