பிரசாந்த் கிஷோருக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் பதிலடி!

71பார்த்தது
பிரசாந்த் கிஷோருக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் பதிலடி!
'தேர்தல் வியூக நிபுணர்’ எனத் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்ட பிரஷாந்த் கிஷோர் போன்ற நபர்களைப் புறந்தள்ள வேண்டிய நேரம் இது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் நம்பவேண்டியது மக்களைத்தானே தவிர இந்த அரசியல் ஜோதிடர்களை அல்ல! சற்றே கீறிப்பார்த்தால் அவர்கள் அனைவரும் சங்கிகள்தான் என்பது தெரிந்துவிடும் என கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என பிரசாந்த் கிஷோர் பேசியதற்கு ரவிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி