விக்கிரவாண்டி எம்.எல்.ஏ இன்று பதவியேற்பு!

73பார்த்தது
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ இன்று பதவியேற்பு!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ.வாக இன்று (ஜுலை 16) பதவியேற்கவுள்ளார். அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், அவருக்கு விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இன்று காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு பதவி பிராமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி