விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: “NDA கூட்டணிக்கு ஆதரவு” - ஓபிஎஸ்

6854பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: “NDA கூட்டணிக்கு ஆதரவு” - ஓபிஎஸ்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ-வாக இருந்த நா.புகழேந்தி சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஜூன் 20) நிறைவு பெற்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NDA கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி