பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி

66பார்த்தது
பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி
பார்பி பொம்மையின் 65 ஆண்டுகால மாற்றங்கள் குறித்த கண்காட்சி லண்டனில் நாளை தொடங்க உள்ளது. பார்பி பொம்மைகளை ஒரே இடத்தில் வைத்து பொதுமக்கள் காணும் வகையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாளை முதல் 25ம் தேதி வரை பார்பி பொம்மை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த காண்காட்சியில் வெள்ளி நிற நீச்சல் உடையில் உருவாக்கப்பட்ட முதலாவது பார்பி பொம்மை முதல் 65 வருடத்தில் மாற்றம் பெற்ற 250 பார்பி பொம்மைகள் இடம் பெற உள்ளன.

தொடர்புடைய செய்தி