தமிழ்நாட்டின் நம்பிக்கை விஜய் - பிரசாந்த் கிஷோர்

57பார்த்தது
தமிழ்நாட்டின் நம்பிக்கை விஜய் - பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், புதிய தலைமையை பார்க்க விரும்பும் பல கோடி மக்களின் நம்பிக்கையாக தவெக உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் விஜய் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல தமிழ்நாட்டின் நம்பிக்கை. அவரே தமிழ்நாட்டின் முகமாகவும், மாற்றத்திற்கான பிரதிநிதியாகவும் உள்ளார். கடந்த 35 வருடங்களாக நீங்கள் பார்த்த அரசியலை மாற்றுவதற்கான நேரம் இது என்றார்.

தொடர்புடைய செய்தி