* நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை பெயரை சொல்லி விமர்சிக்காமல் விஜய் புறக்கணித்தார். * ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசை 'பாசிசம், பாயாசம்' என விஜய் மீண்டும் விமர்சனம்.
* விரும்பிய மொழியை எவரும் கற்கலாம்; கல்வி, மொழிக் கொள்கையில் திணிப்பு கூடாது என்று விஜய் பேச்சு.
* திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு மோதுவதுபோல் நாடகமாடுவதாக விஜய் விமர்சனம்.