CT2025: வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கான் மோதல்

67பார்த்தது
CT2025: வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கான் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூர் கடாபி மைதானத்தில் இன்று (பிப். 26) நடைபெற உள்ள 8-வது லீக் போட்டியில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றிக்கணக்கை இன்னும் தொடங்காமல் இந்த இரு அணிகளும் உள்ளன. அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

தொடர்புடைய செய்தி