வீடியோ: "வாங்கண்ணா வணக்கங்கண்ணா... உங்கள முதலமைச்சர் ஆக்குறங்கண்ணா"

51பார்த்தது
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடத்திய கல்வி உதவி வழங்கும் விழாவில் பாட்டுப் பாடி அசத்திய பெண் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த பெண் தலைவா படத்தில் வரும் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" பாடலை, விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் 2026-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது பற்றியும் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா... உங்கள முதலமைச்சர் ஆக்குறங்கண்ணா" என பாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி