‘பங்கு வர்த்தகம்.. பங்கு முதலீடு’ - எதில் லாபம் அதிகம்?

85பார்த்தது
‘பங்கு வர்த்தகம்.. பங்கு முதலீடு’ - எதில் லாபம் அதிகம்?
இந்தியாவில் அண்மைக் காலத்தில் பங்கு வர்த்தகத்திலும், பங்கு முதலீட்டிலும் ஈடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி பங்கு முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்தில் எது நிலையாக லாபத்தை ஈட்டித் தரும் என்பதை காணலாம். நிறுவனப் பங்குகளை வாங்கி குறுகிய காலத்தில் விற்பது பங்கு வர்த்தகம் ஆகும். இது சில நிமிடங்கள் தொடங்கி சில மாதங்களாகக்கூட இருக்கும். குறுகிய கால அடிப்படையில் நிறுவனப் பங்குகளின் விலை மாற்றத்தின் அடிப்படையில் வாங்கி விற்பது பங்கு வர்த்தகமாகும்.

பங்கு வர்த்தகத்துக்கான பங்குகள், நிறுவனத்தின் அடிப்படையை வைத்து முடிவு செய்யப்படுவது கிடையாது. குறுகிய காலத்தில் பங்கின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என வாங்கவும் விற்கவும் செய்யப்படுகிறது. பங்கு வர்த்தகத்தில், ஊகப் பரிவர்த்தனைகள் மூலம் பணம் கைமாறுகிறது.

தொடர்புடைய செய்தி