செயற்கை நுண்ணறிவு ஏஐ, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி பல பயன்களை தந்தாலும் சமூகத்தில் ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. சில நாட்களாக நடிகை த்ரிஷாவை மிக மோசமாக ஏஐ தொழில்நுட்பத்தில் சித்தரித்து உருவாக்கப்பட்ட வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.