வேலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

51பார்த்தது
வேலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி நேரடியாக குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், துணை ஆட்சியர் கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி