எஸ்பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்!

66பார்த்தது
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா கடலை தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். அவசர உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என எஸ்பி மணிவண்ணன் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மூன்று காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :