ரூ.932 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்!

57பார்த்தது
ரூ.932 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்!
ஓணம் பண்டிகையையொட்டி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான டிக்கெட்டுகளுடன் அசத்தலான ஃபிளாஷ் விற்பனையை ரூ.932 முதல் வழங்குகிறது. வருகிற செப்டம்பர் 16 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு இந்த சிறப்புச் சலுகை கிடைக்கும். மார்ச் 31, 2025 வரை பயணம் செய்யலாம். கொச்சி, பெங்களூரு, சென்னை, டெல்லி, குவாலியர், குவஹாத்தி, அகர்தலா போன்ற வழித்தடங்களுக்கு இது பொருந்தும்.

தொடர்புடைய செய்தி