வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

64பார்த்தது
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை சரி பார்த்தார். மருத்துவர்கள் செவிலியர்களிடம் மருந்து மாத்திரைகளின் இடுப்பு குறித்து கேட்டறிந்தார் மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகாரிகள் பலருடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி