வாணியம்பாடி: உடைந்த குடிநீர் பைப் லைன் சரி செய்யும் பணிகள்

64பார்த்தது
வாணியம்பாடி: உடைந்த குடிநீர் பைப் லைன் சரி செய்யும் பணிகள்
உடைந்த குடிநீர் பைப் லைன் சரி செய்யும் பணிகள்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சி தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி ஏ. டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் குடிநீர் பைப் லைன் உடைந்த காரணத்தினால் குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பெயரில் அதனை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி