ராணிப்பேட்டை: பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

84பார்த்தது
ராணிப்பேட்டை: பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலே கூறப்பட்ட விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவம் https://tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட கலெக்டரிடம் பசுமை சாம்பியன் விருதுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.4.25 என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி