காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் நாளை மின்தடை

80பார்த்தது
காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் நாளை மின்தடை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை பிப். 15 மேற்கொள்ளப்பட உள்ளதால் ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி