இருசக்கர வாகன திருடன் ஈடுபட்ட நபர் கைது

75பார்த்தது
இருசக்கர வாகன திருடன் ஈடுபட்ட நபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நியூடவுன் நாடார் காலனி பகுதியை சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் கைது செய்து சிறையில் அடைப்பு. அவனிடம் விலை உயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். புகாரின் பேரில் நகர போலீசார் நடவடிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி