அம்பலூரில் லேசான கனமழை

64பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அம்பலூர் பாலாற்று நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று (அக்.,11) பிற்பகல் 12 மணி அளவில் ராமநாயக்கன் பேட்டை திம்மாம் பேட்டை நாராயணபுரம் வலசந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான கூடிய கனமான மலைகள் பெய்துள்ளது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவு உள்ளது அறிவுள்ள புல்லூர் தடுப்பணை நீர் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் சுற்று வட்டார விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி