ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம்

75பார்த்தது
ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டும் என கோரிக்கை வைத்து வழக்கறிஞர்கள் பல மனுக்களை அழித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அதனை தொடர்ந்து இன்றும் வழக்கறிஞர்கள் வேலைகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி