கலைமணி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

68பார்த்தது
கலைமணி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில் கலைமணி என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை கிணற்றில் இருந்த சடலத்தை ஆலங்காயம் தீயணைப்புத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.