மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 2 லட்சம் பேர் பயன்!

77பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 2 லட்சம் பேர் பயன்!
தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களின் நலனிலும் அதீத ஆக்கறை கொண்டு குறிப்பாக ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற பல திட்டங்கள் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 975 பேர் பயன் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி