திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!!

55பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!!
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொழுது பெறப்பட்ட (COURIER) பார்சல் பெட்டிகளை தூக்கி எறியும் போது கவனமாக இருக்கவும், அதிலுள்ள தனிப்பட்ட பெயர்கள் முகவரிகள், தொலைபேசி எண்கள், போன்றவற்றை வைத்து அடையாள திருட்டு மோசடியில் ஈடுபடுகின்றன என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி