ஆரிஃப்நகர் பகுதியில் ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி

75பார்த்தது
திருப்பத்தூரில் உள்ள ஆரிப் நகர் பகுதியில் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான இடங்களை ஆய்வு செய்து மழைநீர் வெளியேறுவதற்கான மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டு பின்ன தேவையான எரிபொருள்கள் இருப்பில் உள்ளதா மக்கள் தங்கும் முகாம்களில் ஏற்பாடுகள் குறித்தும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்த சமக்ரா சிக்க்ஷா மாநில திட்ட இயக்குனர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர். ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் தர்ப்பாகராஜ் வடகிழக்கு பருவமழை காண முன்னேற்பாடுகள் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி