தினமும் ஒரு கப் முளைக்கட்டிய பயிறு சாப்பிடுங்கள்.!

62பார்த்தது
தினமும் ஒரு கப் முளைக்கட்டிய பயிறு சாப்பிடுங்கள்.!
முளைக்கட்டிய பயிர்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் தானியங்களில் பன்மடங்கு சேகரிக்கப்படுகின்றன. முறையான முளைகட்டிய தானியங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளையும் தீர்க்கிறது. முளை கட்டிய தானியங்களில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, கே, அமினோ அமிலங்கள் ஆகியவை நிரம்பிக் காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி