ஊராட்சியில் செய்யப்பட்டு வரும் அரசு பணிகளை ஆட்சியர் ஆய்வு

68பார்த்தது
ஊராட்சியில் செய்யப்பட்டு வரும் அரசு பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஊரக வளர்ச்சி வாயிலாக நடைபெற்று வரும் அரசின் திட்ட பணிகளை ஆட்சியர் நேரடியாக ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரியம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைஞரின் கனவு இல்ல திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகளின் விவரங்களையும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு ஒதுக்கப்பட்டுள்ள பைனாளிகளிடம் இது குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

மேலும் வழங்கப்பட்ட சுயாசன் குறித்த பதிவேடுகள் விவரங்கள் கணினி பதிவுகளில் மற்றும் வரி பெறுதல் கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி