திருப்பத்தூர் மாவட்டம் மூன்றாம் ஆண்டு நர்சிங் பயிலும் மாணவி ஷாமிலா தனக்கு ஸ்கின் மூலம் இந்தியன் வங்கியில் லோன் அப்ளை செய்துள்ளேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் நிலையில் எனக்கு வங்கியில் லோன் கிடைக்கவில்லை என்னால் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் வாழ்க மனு அளித்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்தியன் வங்கி மேலாளரை அழைத்து அந்தப் பெண்ணுக்கு கல்வி பயில்வதற்கான தொகையை வழங்க ஆணையிட்டார்.