செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய செவிலியர் இடம் கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் சீண்டல் மற்றும் தகாத முறைகளில் நடந்து கொண்டதற்காக நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி