திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு இருவதற்கும் மேற்பட்ட கண்பார்வை அற்றோர் தங்களுக்கு தொலைபேசி வழங்க வேண்டும் எனவும், இதுவரை 64 தொலைபேசிகள் வந்து 26 நபர்களுக்கு வழங்கி உள்ளதாகவும் மீதமுள்ள தொலைபேசியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.