அங்கன்வாடி பணியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

84பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த அங்கன்வாடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அந்த பெண்மணியிடம் தாங்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி