ஜலகம்பாறை முருகன் கோவிலில் திரளான பக்தர் பங்கேற்பு.

81பார்த்தது
ஜலகம்பாறை முருகன் கோவிலில் திரளான பக்தர் பங்கேற்பு.
ஜலகம்பாறை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம்,
ஜலகாம்பாறை அருள்மிகு முருகன் திருக்கோயிலில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க. தேவராஜி MLA சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில்
நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. சாமுடி,
பொதுக்குழு உறுப்பினர் கே. சாம்மண்ணன்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம். சிங்காரவேலன்,
நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் து. தலைவர் டி. தேவராஜி,
மாவட்ட பிரதிநிதிகள் மு. செ. திருலோகசந்தர், B. அன்பழகன், மு. துணை தலைவர்கள் வினாயகம், டிப்புசேகர்,
கிளை செயலாளர்கள் பழனி சீனிவாசன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி