18000 மதிப்பிலான சிறப்பு தொழில் பயிற்சி உபகரணம்

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுக்காணப்பட்டு 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு குழந்தைகளுக்கான தொழில் பயிற்சி உபகரங்கள் மற்றும் சக்கர நாற்காலி ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இ. ஆ. ப. , அவர்கள் வழங்கினார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி