ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவர்!

50பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவர்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவரை போலீசார் சோதனை செய்ததில் அவர் பையில் பெட்ரோல் கேன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது சகோதரருடனான சொத்து பிரச்சனை குறித்து ஏற்கனவே அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்கொலை செய்து கொள்ள பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி