கூடலூரில் பெற்றோர் இல்லாமல் தவித்த இரு பிள்ளைகள் மீட்பு!

590பார்த்தது
கூடலூரில் பெற்றோர் இல்லாமல் தவித்த இரு பிள்ளைகள் மீட்பு!
சோளிங்கர் அடுத்த கூடலூரில் பெற்றோர் இல்லாமல் தவித்த இரு பெண் பிள்ளைகளை மாவட்ட சமூக நல பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் நாகப்பன், பணியாளர் மோனிஷா மற்றும் அலுவலர்கள் இன்று மீட்டு வேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு மையத்தில் சேர்த்தனர்.

இதற்கு தகுந்த உதவிகளை சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி